Saturday, April 11, 2009

குவார்ட்டர் பிரியாணியும், கட்டிங்கும் - ஓரு விளக்கம்

உங்களாயெல்லாம் பார்த்தா பாவமா இருக்குது, குவார்ட்டர் பிரியாணி, கட்டிங்னா என்னனு தெரியாம இருக்கீங்க, நம்ம ஏரியா பக்கம் வந்திங்கனா தெரியும். என்ன செய்ரது நானே சொல்றேன்.
நம்ம ஏரியா பிரியாணிக் கடையில ஹாப் (half) பிரியாணி,குவார்ட்டர் பிரியாணி, மற்றும் குஸ்கா தான் கிடைக்கும் இது மட்டன், சிக்கன், காக்கா எல்லாத்துக்கும் பொருந்தும்.

ப்ப நம்ம டாஸ்மாக்க பத்தி, பொதுவா பலருக்கு தெரிச்சது quarter, half, full தான், ஆனால் சில கடை நிலை குடி மக்களை கேட்டிங்கனா அவங்க சொல்வங்க

750ml = 1 புல் (full)
350ml = 1 ஹாப்
180ml = 1 குவார்ட்டர்
90 ml = 1 நைன்டி (90), நைட்டி அல்ல
45 ml = 1 கட்டிங் (cutting), நம்மலாம் கட்டிங்குக்கே வூடு கட்டுவோம்.

லைவர் ஏன் இவ்வளவு கஞ்சமா இருக்காருன்னு நீங்க நினைக்கலாம், என்ன பண்ணுவது தலைவருக்கு ரேசசன் (recession) முடியவே மாட்டேன்னுது,
அதனால் கஷ்டப்படும் தலைவருக்கு உங்கள் பொன்னனே நிதியை அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

புரியாதவர்கள் முன் பதிவையும் படிக்கவும்

6 comments:

  1. ////750ml = 1 புல்
    (350ml = 1 ஹாப்
    180ml = 1 குவார்ட்டர்
    90 ml = 1 நைன்டி (90), நைட்டி அல்ல
    45 ml = 1 கட்டிங் //

    ரெண்டு குவார்ட்டர் வாங்கினா ஒரு ஹாப் ஐ விட பத்து மில்லி அதிகமாகும்
    ஒரு புல் வாங்கினா ரெண்டு ஹாப் வாங்கினதை விட ஐம்பது மில்லி அதிகம்

    ReplyDelete
  2. நீங்க நடத்துற பாடத்தை பார்த்தா விஜயகாந்தை மிஞ்சிடுவீங்க போலேருக்கே!

    தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே ....சியர்ஸ்!

    ReplyDelete
  3. கட்சிக்கு பேரையும் கொடியையும் எப்ப வெளியிடப்போறீங்க?
    (ரஜினி மாதிரி எஸ்கேப்பெல்லாம் ஆக கூடாது!)

    ReplyDelete
  4. //ரெண்டு குவார்ட்டர் வாங்கினா ஒரு ஹாப் ஐ விட பத்து மில்லி அதிகமாகும்
    ஒரு புல் வாங்கினா ரெண்டு ஹாப் வாங்கினதை விட ஐம்பது மில்லி அதிகம்//

    தல,நீங்க என்ன நம்ம இராமனுஜம் ரேச்சுக்கு கணக்கு போடுறிங்க முடியல தல

    நீங்க நம்ம கூட்டணியில் சேர்ந்ததால்,நீங்கள் தொண்டர் அல்ல உங்களுக்கு என்ன பதவி வேண்டும் சொல்லுங்கள்,... கொ.ப.செ,உப த, இ.அ.த,... நீங்களே எடுத்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. சூப்பர்.

    90 ml = 1 நைன்டி (90), நைட்டி அல்ல

    ReplyDelete
  6. //நீங்க நம்ம கூட்டணியில் சேர்ந்ததால்,நீங்கள் தொண்டர் அல்ல உங்களுக்கு என்ன பதவி வேண்டும் சொல்லுங்கள்,... கொ.ப.செ,உப த, இ.அ.த,... நீங்களே எடுத்து கொள்ளுங்கள்.
    //


    தலைவரே உங்களுக்குத்தான் எவ்வளவு பெருந்தன்மை ...!!

    நீங்களே பாத்து ஏதாவது ஒரு பதவியை போட்டு கொடுங்க தலைவரே ....

    சியர்ஸ்!

    ReplyDelete