Saturday, April 11, 2009

நாங்கள் வெற்றி பெற்றால்...

மது கட்சியின் புதிய சேவையாக மற்றும் வாக்குறுதியாக மக்களுக்கும், தெண்டர்களுக்கும், வீட்டிலிருக்கும் அனைவருக்கும், டாடா நேனே கார் வழங்கப்படும். இது பற்றி நமது கூட்டணியில் இருக்கும் திரு.ஜுர்கேன் க்ருகேர் யிடம் கலந்தலேசிக்கபட்டு விட்டது. மேலும் நமது பொதுக்குழுவிலும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டாடா நானே வாங்க விரும்புகிறவர்கள் முதலில் நுழைவு சீட்டு வாங்க வேண்டும், நுழைவு சீட்டை பூர்த்தி செய்து அத்துடன் ரூ.195/- மட்டும் செலுத்தினால் ஒரு 10 அல்லது 15 வருடத்தில் கார் கிடைக்கும், பதிவு செய்ய கடைசி தேதி- 2009 தேர்தலுக்கு முன். கட்சி அலுவலகம் வர முடியாதவர்கள், தலைவர் தரும் ICICI Bank அக்கவுண்டில் பணத்தைக் கட்டி விடவும் ஏன்னென்றால் ICICI தான் தலைவருக்கு கடன் கொடுத்துள்ளது. தலைவரின் கணக்கு எண். 500106654321, நீங்கள் பணத்தை கட்டியடுத்த ஒரு மணி நேரத்தில் குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் உங்கள் வீடு தேடி வரும், முதல் 10 பேருக்கு 2 ஏக்கர் பில்டிங் பரிசாக வழங்கப்படும், இடம்-சென்னை,மவுண்ட் ரோடு, LIC ஆருகில். சீக்கிரம் முந்துங்கள் தேர்தல் நேரம் நெருங்குகிறது, தலைவர் அப்பொழுதுதான் சீக்கிரம் டாட்டா காட்ட முடியும்.

நேனே கார் வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள்.

6 comments:

  1. ச்சூப்பர்

    //இது இரத்ததினால் எழுதப்பட்டது அல்ல அல்ல, தட்டச்சினால் தட்டப்பட்டது !

    ReplyDelete
  2. ஆவ்வ்வ்வ்வ்

    //நுழைவு சீட்டை பூர்த்தி செய்து அத்துடன் ரூ.195/- மட்டும் செலுத்தினால் ஒரு 10 அல்லது 15 வருடத்தில் கார் கிடைக்கும்

    ReplyDelete
  3. //நாங்கள் வெற்றி பெற்றால்... //

    அதென்ன வெற்றி பெற்றால் ???
    ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெறி ..சாரி வெடி..அடச்சே.. வெற்றி .. பெறுவோம்.

    இப்படித்தானே எல்லா அரசியல் ஆள்பவர்களிலிருந்து அல்லக்கைகள் வரை பெட்டி.. சாரி பேட்டி ... கொடுக்கறாங்க...

    நாம மட்டும் அவனுங்களுக்கு குறைந்தவர்களா என்ன?

    ReplyDelete
  4. @ஜுர்கேன் க்ருகேர்
    தல,நமது கட்சியை வெற்றி பெற வைக்க பாடுபடும் தங்களுக்கு கூடிய சீக்கிரம் மந்திரி பதவி வாங்கித் தரப்படும்.

    ReplyDelete
  5. //தல,நமது கட்சியை வெற்றி பெற வைக்க பாடுபடும் தங்களுக்கு கூடிய சீக்கிரம் மந்திரி பதவி வாங்கித் தரப்படும்.//

    தலைவர் வாழ்க !
    தலைவர் வாழ்க !
    தலைவர் வாழ்க !

    ReplyDelete
  6. @தமிழ்நெஞ்சம்
    தல,
    நமது கூட்டணியில் சேர்ந்ததுக்கும்,வாழ்க கோஷம் போட்டதற்க்கும் நன்றி.

    ReplyDelete